Sai Inspires (Tamil Translation): 19th April 2012

You must tread the spiritual path with an unstoppable urge to reach the goal, and must cultivate the yearning for liberation. You have to dwell in a home built on the four strong pillars – Righteousness, Wealth, Desire and Liberation (Dharma, Artha, Kama, Moksha). That is, Righteousness should be the means to acquire Wealth and Liberation should be the only Desire. However much you may earn wealth or garner strength, unless you tap the springs of bliss within you, you cannot have peace and lasting contentment. The name manava (man) itself means, one who has no trace of ignorance. To deserve this name, you must remove your ignorance by incessant activity motivated by good impulses.

– Divine Discourse, March 25, 1965

நீங்கள் ஆன்மீகப் பாதையில் குறிக்கோளை அடைவதற்கு நிறுத்த முடியாத உந்துதலோடு பயணிக்க வேண்டும். மோக்ஷம் பெறுவதற்குப் பேரவா கொள்ளவேண்டும். நீங்கள் தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோக்ஷம் (அதாவது அறம், பொருள், ஆசை, வீடுபேறு) ஆகிய நான்கு தூண்கள் கொண்ட வீட்டினில் வசிக்க வேண்டும். அதாவது, செல்வத்தைப் பெறுவதற்கு அறம் உபாயமாக இருக்க வேண்டும். மோக்ஷம் அடைவதே உங்கள் ஒரே ஆசையாக இருக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு செல்வம் சம்பாதித்தாலும், பலம் திரட்டினாலும் உங்களுள் இருக்கும் ஆனந்தத்தின் ஊற்றைத் திறக்காவிடில், நீங்கள் அமைதியும் நீங்காத தன்னிறைவும் கொள்ள முடியாது. மானவ (சம்ஸ்க்ருதத்தில் மனிதன்) எனும் சொல்லின் பொருள் என்னவென்றால் “எள்ளளவும் அஞ்ஞானம் இல்லாதவன்” என்பதாகும். இந்தப் பெயரைப் பெரும் தகுதியடைவதற்கு நீங்கள் நல்ல உந்துதல்கள் மூலம் இடையறாது செயலில் ஈடுபட்டு உங்கள் அஞ்ஞானத்தை ஒழிக்க வேண்டும்.

– தெய்வீக உரை, மார்ச் 25, 1965

Leave a comment